'Foods to avoid Hypothyroidism | தைராய்டு இருந்தால் என்ன சாப்பிடக்கூடாது | Thyroid Problem in Tamil'

03:18 Apr 19
'#FullmoonTVExplorer #Thyroidproblem  தைராய்டு பிரச்னை இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது. தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அறிகுறிகள் தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம்,  இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளாகும். குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என வரிசை கட்டி நிற்கும். காரணம் உணவில் அயோடின் சத்துக்குறைபாடு,  மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு நோய்க்கு முக்கிய காரணமாகின்றன. உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது. அப்படியான உணவுகளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய உணவு வகைகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.   தவிர்க்க வேண்டிய உணவுகள் பாஸ்ட் ஃபுட்  இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட் ஃபுட் முக்கிய உணவாகிப்போய் விட்டது. பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால், தைராய்டு உள்ளவர்கள் அவற்றை சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில் பாஸ்ட்ஃபுட்டில் அதிக அளவு உப்பு பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது போதுமான அளவு அயோடின் சத்துகள் கொண்டதாக இருக்காது.  பதப்படுத்தப்பட்ட உணவுகள்  பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின் அளவையும் குறைத்துவிடும். பேக்கரி உணவுகள் பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.  சல்பர் உணவுகள் சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது. முட்டைக் கோஸ், காலிஃப்ளவர்... முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.   Tags:  iyarkai murai, thyroid problems in women tamil, Thyroid Symptoms in Tamil, Signs of Thyroid Problems, Thyroid Disease, natural treatment for Thyroid problem, signs of Hypothyroidism tamil, CURE THYROID COMPLETELY IN 10 DAYS, Thyroid problem & pregnancy, Symptoms & treatments for thyroid, Thyroid Weight Loss Diet Plan, Thyroid Workout & Diet Tips, Foods to avoid thyroid in Tamil, health tips in tamil, tamil tips, health tips in tamil for women's, azhagu kurippugal, tamil beauty, thyroid ke lakshan, thyroid kya hai, थायराइड क्या होता है, थायराइड में क्या नहीं खाना चाहिए, थायराइड की बीमारी, थायराइड के लक्षण, thyroid इन हिंदी, thyroid का इलाज, thyroid के घरेलू उपाय, thyroid में परहेज, thyroid diet for weight loss\",hair fall, dr. swapnil sagar jain, weight gain, weight loss, ringworm, beauty, health, thyroid diet, hypothyroid diet, natural cure for thyroid, keys to heal thyroid, what to eat in thyroid, pcos diet, pcod diet, natural remedies for thyroid, cure thyroid permanently, never eat these foods, cruciferous vegetables, cabbage in thyroid, weight loss diet in thyroid, weight loss salad, indian diet plan for thyroid, fast weight loss\",thyroid problem in women, how to cure thyroid, thyroid permanent cure, thyroid symptoms, thyroid treatment, hypothyroidism solution, thyroid diet, thyroid exercises, yoga for thyroid, thyroid home remedies, best diet for thyroid, thyroid cure india, how to cure thyroid permanently, which foods are best for thyroid, fit tuber thyroid, fit tuber thyroid diet, fit tuber pcod and thyroid, fit tuber periods, fit tuber latest, fit tuber new, fittuber thyroid, thyroid fittuber\"' 

Tags: beauty , Weight loss , Health , hair fall , thyroid treatment , iyarkai murai , Weight loss salad , thyroid diet , thyroid symptoms , thyroid disease , Hypothyroid Diet , natural remedies for thyroid , how to cure thyroid , hypothyroidism solution , thyroid exercises , Thyroid Symptoms in Tamil , Foods to avoid thyroid in Tamil , थायराइड क्या होता है , थायराइड की बीमारी , थायराइड के लक्षण , weight loss diet in thyroid , thyroid permanent cure , thyroid home remedies , best diet for thyroid

See also:

comments